Tamil Dictionary 🔍

பொருகளம்

porukalam


போர்க்களம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர்க்களம். (சூடா.) பொருகளம் புகுந்தார் (கம்பரா. படைத். 67). Field of battle;

Tamil Lexicon


போர்க்களம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Field of battle, யுத்த களம். (சது.)

Miron Winslow


poruk-kaḷam
n. பொரு-+.
Field of battle;
போர்க்களம். (சூடா.) பொருகளம் புகுந்தார் (கம்பரா. படைத். 67).

DSAL


பொருகளம் - ஒப்புமை - Similar