Tamil Dictionary 🔍

பொருணூல்

porunool


அகப்பொருள்பற்றிய நூல் ; அர்த்தசாத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகப்பொருளைப்பற்றிய நூல். ஒங்கிய பொருணூ லன்பினைந்திணையென் றெடுத்த (திருவாலவா, 15, 12). 1. Treatise on the characteristics of love poetry; அர்த்தசாஸ்திரம். பொருணூலாயும் புலவோர் (பெருங். உஞ்சைக். 34, 91). 2. Political science; economics;

Tamil Lexicon


poruṇūl
n. id.+ நூல்.
1. Treatise on the characteristics of love poetry;
அகப்பொருளைப்பற்றிய நூல். ஒங்கிய பொருணூ லன்பினைந்திணையென் றெடுத்த (திருவாலவா, 15, 12).

2. Political science; economics;
அர்த்தசாஸ்திரம். பொருணூலாயும் புலவோர் (பெருங். உஞ்சைக். 34, 91).

DSAL


பொருணூல் - ஒப்புமை - Similar