பொருப்பு
poruppu
பக்கமலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பக்கமலை. சாரற் பொருப்பிடத்தே (திருக்கோ. 293). 2. Spur of a range of hills; மலை. வரைத்தா ழருவிப் பொருப்பின் (மதுரைக். 42). 1. Mountain;
Tamil Lexicon
s. a mountain, மலை; 2. the mount கொல்லி on the western coast. பொருப்பன்; a chief of a hilly tract.
J.P. Fabricius Dictionary
, [poruppu] ''s.'' A mountain, மலை. 2. The mount கொல்லி on the western coast. பொருப்பன், ''s.'' A chief of a hilly tract, குறிஞ்சிநிலத்தலைவன். (சது.)
Miron Winslow
poruppu
n. prob. பொரு-.
1. Mountain;
மலை. வரைத்தா ழருவிப் பொருப்பின் (மதுரைக். 42).
2. Spur of a range of hills;
பக்கமலை. சாரற் பொருப்பிடத்தே (திருக்கோ. 293).
DSAL