Tamil Dictionary 🔍

பொறுப்பு

poruppu


பதவி ; கடமை ; பாரம் ; முட்டு : உத்திரவாதம் ; முக்கியம் ; தகுதி ; பொறுமை ; வரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வரி. Loc. 7. Tax; பாரம். 1. Stress, pressure, burden: முட்டு. (W.) 2. Prop, support, stay; உத்தரவாதம். 3. Duly, responsibility; முக்கியம். 4. Importance; தகுதி. 5. Weight of character; பொறுமை. 6. Patience, forbearance;

Tamil Lexicon


, ''v. noun.'' Stress, pressure, leaning or resting on, பாரம். 2. Prop, support, stay, முட்டு. 3. Devolving on, as a duty, கடனேறுகை. 4. Importance, கனம். 5. Weight of character, தகுதி. 6. Patience, forbearance, பொறுமை. நம்மையிரட்சிக்கிறதுகடவுளுக்குப்பொறுப்பாயிருக் கிறது. It belongs to God to preserve us. பொறுப்பானகாரியம். A serious, weighty matter. பொறுப்பானகுடி. A principal family in a village.

Miron Winslow


poṟuppu
n. பொறு-.
1. Stress, pressure, burden:
பாரம்.

2. Prop, support, stay;
முட்டு. (W.)

3. Duly, responsibility;
உத்தரவாதம்.

4. Importance;
முக்கியம்.

5. Weight of character;
தகுதி.

6. Patience, forbearance;
பொறுமை.

7. Tax;
வரி. Loc.

DSAL


பொறுப்பு - ஒப்புமை - Similar