பொருத்தனை
poruthanai
பொருத்துகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நேர்த்திக்கடன். (W.) Vow, solemn promise; . See பொருத்தம், 1. (யாழ். அக.)
Tamil Lexicon
பொருத்தினை, s. (corrup. of பிரார்த்தனை or from பொருத்து) a vow, a solemn promise, நேர்த்திக்கடன்.
J.P. Fabricius Dictionary
[poruttṉai ] --பொருத்தினை, ''s.'' [''corrupt. of.'' பிரார்த்தனை, ''or from'' பொருத்து.] A vow, a solemn promise, நேர்த்திக்கடன். ''(c.)''
Miron Winslow
poruttaṉai
n. prārthanā.
Vow, solemn promise;
நேர்த்திக்கடன். (W.)
poruttaṉai
n.
See பொருத்தம், 1. (யாழ். அக.)
.
DSAL