Tamil Dictionary 🔍

பொருத்தம்

porutham


இணக்கம் ; தகுதி ; பொருந்துகை ; உடன்படிக்கை ; மணமக்களின் சாதக இணக்கம் ; மனநிறைவு ; சரிபார்க்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருந்துகை. 1. Joining, fitting, agreeing, adaptation; தகுதி. பொய்ம்முகங் காட்டிக் கரத்தல் பொருத்தமன்று (திருக்கோ. 356). 2. propriety; இணக்கம். அவனுக்குமிவனுக்கும் எப்போதும் பொருத்தமில்லை. 3. Concord, harmony; உடன்படிக்கை. (W.) 4. Agreement, bargain, contract, treaty, covenant; மணமக்களின் சாதகவிணக்கம். 5. (Astrol.) Favourableness or agreement of horoscopes of the two parties to be married; திருத்தி. (W.) 6. Satisfaction, approbation; சரிபார்க்கை. (J.) 7. Verifying; நோயைத் தடுக்க விஷவஸ்துவைத் தோலுட் செலுத்துகை. Mod. 8. Innoculation;

Tamil Lexicon


s. (பொருந்து) joining, fitting, adaptation, fitness suitableness, தகுதி; 2. agreement, covenant, சம்மதம்; 3. concord, harmony, இணக் கம்; 4. satisfaction, pleasure, திருப்தி. பொருத்தற்கடிதாசி, வோலை, a written contract of marriage etc. பொருத்த நிமித்தம், suitableness and omen. பொருத்தம் பண்ண, to bargain, to stipulate. பொருத்தம் பார்க்க, to scrutinize by astrology whether persons intending to marry are adapted to each other.

J.P. Fabricius Dictionary


, [poruttm] ''s.'' Agreement, bargain, engagement, covenant, சம்மதம். 2. Join ing, fitting, agreeing, adaptation, தகுதி. 3. Concord, harmony, agreement, இணக் கம். 4. Satisfaction, approbation, pleasure, திருத்தி. 5. Compact, treaty, confederacy, சபதம்; [''ex'' பொருந்து.] ''(c.)''

Miron Winslow


poruttam
n. பொருந்து-.
1. Joining, fitting, agreeing, adaptation;
பொருந்துகை.

2. propriety;
தகுதி. பொய்ம்முகங் காட்டிக் கரத்தல் பொருத்தமன்று (திருக்கோ. 356).

3. Concord, harmony;
இணக்கம். அவனுக்குமிவனுக்கும் எப்போதும் பொருத்தமில்லை.

4. Agreement, bargain, contract, treaty, covenant;
உடன்படிக்கை. (W.)

5. (Astrol.) Favourableness or agreement of horoscopes of the two parties to be married;
மணமக்களின் சாதகவிணக்கம்.

6. Satisfaction, approbation;
திருத்தி. (W.)

7. Verifying;
சரிபார்க்கை. (J.)

8. Innoculation;
நோயைத் தடுக்க விஷவஸ்துவைத் தோலுட் செலுத்துகை. Mod.

DSAL


பொருத்தம் - ஒப்புமை - Similar