Tamil Dictionary 🔍

பெருங்காஞ்சி

perungkaanji


ஒவ்வொருவரையும் கூற்றம் அணுகுமென்று சான்றோர் கூறுதலைப்பற்றிச் சொல்லும் புறத்துறைவகை ; வீரர் படை முகத்துத் தம் ஆற்றல் தோற்றுவித்தலைக் கூறும் புறத்துறைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒவ்வொருவரையும் கூற்றம் அணுகுமென்று சான்றோர் கூறுதலைப்பற்றிச் சொல்லும் புறத்துறை வகை. (தொல். பொ. 79, உரை.) 1. (Puṟap.) Theme describing the teaching of the wise men about the transitoriness of life ; வீரர் படைமுகத்துத் தம் ஆற்றல் தோற்றுவித்தலைக் கூறும் புறத்துறைவகை. (பு. வெ. 4, 6.) 2. (Puṟap.) Theme describing the exhibition by warriors of their prowess on the field of battle;

Tamil Lexicon


peru-ṅ-kānjci
n. id.+.
1. (Puṟap.) Theme describing the teaching of the wise men about the transitoriness of life ;
ஒவ்வொருவரையும் கூற்றம் அணுகுமென்று சான்றோர் கூறுதலைப்பற்றிச் சொல்லும் புறத்துறை வகை. (தொல். பொ. 79, உரை.)

2. (Puṟap.) Theme describing the exhibition by warriors of their prowess on the field of battle;
வீரர் படைமுகத்துத் தம் ஆற்றல் தோற்றுவித்தலைக் கூறும் புறத்துறைவகை. (பு. வெ. 4, 6.)

DSAL


பெருங்காஞ்சி - ஒப்புமை - Similar