பேய்க்காஞ்சி
paeikkaanji
புண்பட்ட வீரனைக் கங்குல் யாமத்துப் பேய்காத்தமை கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புண்பட்ட வீரனைக் கங்குல்யாமத்துப் பேய்காத்தமை கூறும் புறத்துறை. (தொல். பொ. 79.) Theme describing the protection of a wounded warrior by a demon during night;
Tamil Lexicon
pēy-k-kānjci
n. id.+. (Puṟap.)
Theme describing the protection of a wounded warrior by a demon during night;
புண்பட்ட வீரனைக் கங்குல்யாமத்துப் பேய்காத்தமை கூறும் புறத்துறை. (தொல். பொ. 79.)
DSAL