Tamil Dictionary 🔍

பொருண்மயக்கம்

porunmayakkam


தன்பொருளிற்றீராது பிறிதொன்றன் பொருளின்கண்ணும் உருபு வருகை. (பி. வி. 15, உரை.) Use of a particular caseending appropriate to the sense intended, though different from the proper grammatical case-ending;

Tamil Lexicon


poruṇ-mayakkam
n. id.+. (Gram.)
Use of a particular caseending appropriate to the sense intended, though different from the proper grammatical case-ending;
தன்பொருளிற்றீராது பிறிதொன்றன் பொருளின்கண்ணும் உருபு வருகை. (பி. வி. 15, உரை.)

DSAL


பொருண்மயக்கம் - ஒப்புமை - Similar