எருமைக்காஞ்சொறி
yerumaikkaanjori
ஒருவகைக் காஞ்சொறிப்பூடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Climbing nettle. See காஞ்சொறி. (மலை.)
Tamil Lexicon
ஒரு காஞ்சொறி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A plant, ஓர்பூடு, Tragia involucrata, ''L.''
Miron Winslow
erumai-k-kānjcoṟi
n. id.+.
Climbing nettle. See காஞ்சொறி. (மலை.)
.
DSAL