Tamil Dictionary 🔍

பொருந்தாமை

porundhaamai


இணக்கமின்மை ; வெறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இணக்கமின்மை. (W.) 1. Disagreement, incongruity, inconsistency; வெறுப்பு. (யாழ். அக.) 2. Hatred, disgust;

Tamil Lexicon


, ''v. noun. [neg.]'' Dis agreement, unsuitableness, incongruity, inconsistency, வெறுப்பு.

Miron Winslow


poruntāmai
n. id.+id.
1. Disagreement, incongruity, inconsistency;
இணக்கமின்மை. (W.)

2. Hatred, disgust;
வெறுப்பு. (யாழ். அக.)

DSAL


பொருந்தாமை - ஒப்புமை - Similar