பொருணிலை
porunilai
பயனிலை ; பொருளின் தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. (Gram.) See பொருண்முடிவு, 3. (யாழ். அக.) பொருளின்றம்மை. எதிர்மறுத்து மொழியினும் பொருணிலை திரியா (தொல். சொல். 107). 1. Quality, nature;
Tamil Lexicon
பயனிலை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' As பொருண்முடிவு, 4.
Miron Winslow
poruṇilai
n. பொருள் + நிலை.
1. Quality, nature;
பொருளின்றம்மை. எதிர்மறுத்து மொழியினும் பொருணிலை திரியா (தொல். சொல். 107).
2. (Gram.) See பொருண்முடிவு, 3. (யாழ். அக.)
.
DSAL