பெருவண்மை
peruvanmai
அம்பெய்தற்குரிய நால்வகை இலக்குக்களுள் பெரியதாகிய இலக்கு. பெருவண்மை சிறுநுண்மை சலநிச்சலம் (பராத.வாரணா.56) . 2. A large or wide target for an arrow, one of four ilakku , q.v.; பெருங்கொடை. 1. Generosity or munificence ;
Tamil Lexicon
peru-vaṇmai
n. id.+.
1. Generosity or munificence ;
பெருங்கொடை.
2. A large or wide target for an arrow, one of four ilakku , q.v.;
அம்பெய்தற்குரிய நால்வகை இலக்குக்களுள் பெரியதாகிய இலக்கு. பெருவண்மை சிறுநுண்மை சலநிச்சலம் (பராத.வாரணா.56) .
DSAL