பொருணான்கு
porunaanku
அறம் , பொருள் , இன்பம் , வீடு என்னும் நால்வகைப்பட்ட உறுதிப்பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See புருஷார்த்தம். உகநான்கும் பொருணான்கும் . . . படைத்துடைய முதல்வனை (கலிங். 5, புதுப்.).
Tamil Lexicon
poruṇāṉku
n. id.+ நான்கு.
See புருஷார்த்தம். உகநான்கும் பொருணான்கும் . . . படைத்துடைய முதல்வனை (கலிங். 5, புதுப்.).
.
DSAL