Tamil Dictionary 🔍

பொருநன்

porunan


படைவீரன் ; திண்ணியன் ; அரசன் ; குறிஞ்சிநிலத் தலைவன் ; படைத்தலைவன் ; உவமிக்கப்படுபவன் ; தலைவன் ; ஏர்க்களத்தேனும் போர்களத்தேனும் சென்று பாடும் கூத்தன் ; நடிகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவன். பொருநரைப் பொறா . . . பஞ்சவ ரேறே (புறநா. 58). 8. Foe, enemy; வீரன். பாலறி மரபிற் பொருநர் கண்ணும் (தொல். பொ. 74). 1. Warrior, hero; திண்ணியன். (பிங்.) 2. Strong, robust, valiant man; கூத்தன். பண்ணிமை யடைத்த பலகட் பொருநர் பாடல் (கம்பரா. ஊர். 162). 2. Actor, dancer; ஏர்க்களத்தேனும் போர்க்களத்தேனுஞ் சென்றுபாடுங் கூத்தன். (தொல். பொ. 91, உரை.) 1. One who dances and sings on the battlefield and on the threshing-floor; அரசன். அறந்துஞ் சுறந்தைப் பொருநனை (புறநா. 58). 3. King; தலைவன். (பிங்.) 7. Superior person, leader; உவமிக்கப்படுவோன். போர்மிகு பொருந (திருமுரு. 276). 6. One who is the standard of comparison; படைத்தலைவன். (பிங்.) 5. Commander of an army, general; குறிஞ்சிநிலத்தலைவன். (பிங்.) 4. Chief of a hilly tract;

Tamil Lexicon


s. see under பொரு.

J.P. Fabricius Dictionary


, ''s.'' [''pl.'' பொருநர்.] A warrior, a hero, படைவீரன். 2. A strong, robust or valiant man, திண்ணியன். 3. A king, அரசன். 4. A chief of a hilly district, குறிஞ்சிநிலத்தலைவன். 5. A commander of an army, a general, படைத்தலைவன். (சது.) 6. [''ex'' பொருநு.] A dancer, a masker, கூத்தன்.

Miron Winslow


porunaṉ
n. பொரு-.
1. Warrior, hero;
வீரன். பாலறி மரபிற் பொருநர் கண்ணும் (தொல். பொ. 74).

2. Strong, robust, valiant man;
திண்ணியன். (பிங்.)

3. King;
அரசன். அறந்துஞ் சுறந்தைப் பொருநனை (புறநா. 58).

4. Chief of a hilly tract;
குறிஞ்சிநிலத்தலைவன். (பிங்.)

5. Commander of an army, general;
படைத்தலைவன். (பிங்.)

6. One who is the standard of comparison;
உவமிக்கப்படுவோன். போர்மிகு பொருந (திருமுரு. 276).

7. Superior person, leader;
தலைவன். (பிங்.)

8. Foe, enemy;
பகைவன். பொருநரைப் பொறா . . . பஞ்சவ ரேறே (புறநா. 58).

porunaṉ
n. prob. பொருந்-.
1. One who dances and sings on the battlefield and on the threshing-floor;
ஏர்க்களத்தேனும் போர்க்களத்தேனுஞ் சென்றுபாடுங் கூத்தன். (தொல். பொ. 91, உரை.)

2. Actor, dancer;
கூத்தன். பண்ணிமை யடைத்த பலகட் பொருநர் பாடல் (கம்பரா. ஊர். 162).

DSAL


பொருநன் - ஒப்புமை - Similar