புகனான்கு
pukanaanku
ஸ்திதி, பிரக்கிரமம், சஞ்சாரம், மூர்ச்சனையாகிய நால்வகைப்பட்ட பாடன்முறை. ஆயவிசைப் புகனான்கி னமைந்த புகல் வகையெடுத்து (பெரியபு. ஆனாய. 26). (செந். vi, 216). The four modes of singing, viz., sthiti, pirakkiramam, cacāram, mūrccaṉai;
Tamil Lexicon
pukaṉāṉku
n. புகல்2+நான்கு. (Mus.)
The four modes of singing, viz., sthiti, pirakkiramam, canjcāram, mūrccaṉai;
ஸ்திதி, பிரக்கிரமம், சஞ்சாரம், மூர்ச்சனையாகிய நால்வகைப்பட்ட பாடன்முறை. ஆயவிசைப் புகனான்கி னமைந்த புகல் வகையெடுத்து (பெரியபு. ஆனாய. 26). (செந். vi, 216).
DSAL