Tamil Dictionary 🔍

புன்கு

punku


புங்கமரம் ; மரவகை ; புரசுமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரவகை. பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கு (சிலப்.12, பக். 318); 1. [K. hoṅgē.] Indian beech, l.tr., Pongamia glabra; See காட்டுப்புன்னை. (L.) 2. Malabar poon. மரவகை. Kāṭar 5. A species of privet, s. tr., Ligustrum perrottetii; See புரசு. (திவா.) 3. Palas-tree. . 4. Rosewood. See காட்டுப்பச்சிலை. (L.)

Tamil Lexicon


s. a wild species of the butea frondosa, புனமுருங்கை; 2. a kind of பூ பூ {*}, s. the earth பூமி; 2. birth, production, பிறப்பு. பூகதம், that which is buried in the earth. பூகம்பம், பூக்கம்பம், பூக்கம்பனம், earthquake. பூகர்ணம், பூகன்னம், radius of the earth's equator. பூகாமி, பூமிகாமி, a horse going well on land. பூகோளம், the terrestrial globe. பூகோள சாஸ்திரம், geography. பூசுதன், பூமகன், Mars (lit. the son of the earth), செவ்வாய். பூசுதை, பூபுத்திரி, Sita, as born of the earth. பூசுரர், பூதேவர், the Brahmins as gods of earth. பூச்சக்கிரம், பூதலம், பூமண்டலம், பூலோகம், the earth, the world. பூதலத்தோர், inhabitants of the earth (opp. to வானோர்). பூதாரன், a king, as supporter of the earth. பூநாகம், an earth-worm; 2. a snake or worm in a flower. பூநாதம், nitrate of potash, வெடியுப்பு. பூநீறு, washerman's or fuller's earth, பூவழலை, பூச்சாரம், பூசாரம். பூநீற்றிலெடுக்கிற உப்பு, salt from earth tree, dalbergia arborea, புன்கமரம்.

J.P. Fabricius Dictionary


, [puṉku] ''s.'' [''vul.'' புங்கு.] A kind of tree, புன்கமரம், Dalbergia arborea. 2. The புன முருங்கை, which see.

Miron Winslow


puṉku
n.
1. [K. hoṅgē.] Indian beech, l.tr., Pongamia glabra;
மரவகை. பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கு (சிலப்.12, பக். 318);

2. Malabar poon.
See காட்டுப்புன்னை. (L.)

3. Palas-tree.
See புரசு. (திவா.)

4. Rosewood. See காட்டுப்பச்சிலை. (L.)
.

5. A species of privet, s. tr., Ligustrum perrottetii;
மரவகை. Kāṭar

DSAL


புன்கு - ஒப்புமை - Similar