Tamil Dictionary 🔍

போரி

poari


பொருவோன் ; முருகக்கடவுளின் தலங்களில் ஒன்றான திருப்போரூர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருவோன். (W.) Equal, rival, competitor; முருகக் கடவுளின் தலங்களுளொன்றான திருப்போரூர். போரிவா ழாறுமா முகனே (திருப்போ. சந். 9,1). Tiru-p-pōrūr, sacred to God Subrahmaṇya;

Tamil Lexicon


s. (போர்) an equal, a rival, a competitor, போட்டிக்காரன். போரித்தனம், rivalry, competition.

J.P. Fabricius Dictionary


, [pōri] ''s.'' An equal, a rival, competi tor, பொருவோன். 2. A place sacred to Subramanian, போரூர்; [''ex'' போர்.]

Miron Winslow


pōri
n. பொரு-.
Equal, rival, competitor;
பொருவோன். (W.)

pōri
n. போரூர்.
Tiru-p-pōrūr, sacred to God Subrahmaṇya;
முருகக் கடவுளின் தலங்களுளொன்றான திருப்போரூர். போரிவா ழாறுமா முகனே (திருப்போ. சந். 9,1).

DSAL


போரி - ஒப்புமை - Similar