பொய்யாடல்
poiyaadal
வஞ்சகமில்லாத சிறுபிள்ளைகள் விளையாட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வினயமில்லாத சிறுபிள்ளைகள் விளையாட்டு. பொய்யாட லாடும் புணர்ப்பின் (பரிபா. 11, 89). Innocent sport, as of children;
Tamil Lexicon
poy-y-āṭal
n. id.+.
Innocent sport, as of children;
வினயமில்லாத சிறுபிள்ளைகள் விளையாட்டு. பொய்யாட லாடும் புணர்ப்பின் (பரிபா. 11, 89).
DSAL