Tamil Dictionary 🔍

தொய்யல்

thoiyal


சோர்வு ; துன்பம் ; சேறு ; உழவு ; களிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோர்கை. அறியாத் தொய்யற் சிந்தையாம் யாவரை யாதென்று துதிப்பேம் (கம்பரா. ஊர்தே. 18). Fainting, languishing, despondency; துன்பம். (சூடா.) 2. Affliction; சேறு. (பிங்.) 3. Mud; உழவு. (சூடா.) 4. Ploughing; களிப்பு. (திவா.) 5. Delight, pleasure, gladness, joy;

Tamil Lexicon


s. gladness, joy, சந்தோஷம்; 2. delight, pleasure, இன்பம்; 3. mire, சேறு; 4. ploughing, உழவு; 5. affliction, துன்பம்.

J.P. Fabricius Dictionary


, [toyyl] ''s.'' Gladness, joy, சந்தோ ஷம். 2. Delight, pleasure, இன்பம். 3. Mud mire, சேறு. 4. Ploughing. உழவு. 5. Afflic tion, துன்பம். (சது.) 6. [''ex'' தொய்.] Fainting, languishing; dispondency, இளைத்தல்.

Miron Winslow


toyyal,
n. id.
Fainting, languishing, despondency;
சோர்கை. அறியாத் தொய்யற் சிந்தையாம் யாவரை யாதென்று துதிப்பேம் (கம்பரா. ஊர்தே. 18).

2. Affliction;
துன்பம். (சூடா.)

3. Mud;
சேறு. (பிங்.)

4. Ploughing;
உழவு. (சூடா.)

5. Delight, pleasure, gladness, joy;
களிப்பு. (திவா.)

DSAL


தொய்யல் - ஒப்புமை - Similar