நெய்யாடல்
neiyaadal
திருநாள்களில் மங்கலமாக எண்ணெய் தேய்த்து முழுகுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See நெய்யணி. திருநாள்களில் மங்களமாக ஆடும் எண்ணெய் முழுக்கு. இவளைத் தோற்பித்ததுக்கு நெய்யாடல் போற்றுகிறபடி (ஈடு, 7, 3, 1). 1. Oil-bath taken on festive occasions;
Tamil Lexicon
ney-y-āṭal,
n. id. +.
1. Oil-bath taken on festive occasions;
திருநாள்களில் மங்களமாக ஆடும் எண்ணெய் முழுக்கு. இவளைத் தோற்பித்ததுக்கு நெய்யாடல் போற்றுகிறபடி (ஈடு, 7, 3, 1).
2. See நெய்யணி.
.
DSAL