பொய்யறை
poiyarai
பெட்டகத்தின் மறைவறை ; பார்வைக்கு மூடியதுபோன்றிருந்து கால் வைத்தால் உள்ளே ஆழ்த்தும் குழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெட்டகத்தின் மறைவறை. Loc. 1. Secret compartment in a box or safe; . 2. See பொய்க்குழி, 1. பொய்யறைப் படுத்து (சிலப். 10, 70).
Tamil Lexicon
poy-y-aṟai
n. id.+.
1. Secret compartment in a box or safe;
பெட்டகத்தின் மறைவறை. Loc.
2. See பொய்க்குழி, 1. பொய்யறைப் படுத்து (சிலப். 10, 70).
.
DSAL