Tamil Dictionary 🔍

பொய்

poi


மாயை ; போலியானது ; உண்மையல்லாதது ; நிலையாமை ; உட்டுளை ; மரப்பொந்து ; செயற்கையானது ; சிறு சிறாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசத்தியம். பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ (குறள், 938). 1. Lie, falsehood, falsity, untruth, opp. to mey, one of five pātakam, q.v.; மாயை. (W.) 2. Illusion of the world, deceptive appearance; போலியானது. (W.) 3. Sham, that which is counterfeit or false; நிலையாமை. புற்புதமே யன்ன பொய்க்குடி வாழ்க்கையை (திருநூற். 3.) 4. Instability; உட்டுளை. பொய்பொரு முடங்குகை (சிலப். 15, 50). 5. Tubularity, hole; மரப்பொந்து. (பிங்.) 6. Hollow or recess in a tree; செயற்கையானது. Colloq. 7. That which is artificial, as poy-k-kāl; சிறுசிராய். (W.) 8. Small splinter;

Tamil Lexicon


s. a lie, a falsehood, an untruth, அசத்தியம்; 2. deceptive appearance, கரவடம்; 3. a hollow or a hole in a tree; 4. sham, that which is mock or false, வேஷம்; 5. a small splinter, சிறு சிராய். இருப்பது பொய் இறப்பது மெய், life is deceptive, but death is certain. பொய்க்கடி, harmless bite of a reptile; 2. browsing, slight grazing of cattle. பொய்க்கால், a stilt, a wooden leg. பொய்க்குழி, a pit fall, படுகுழி. பொய்க்கூடு, the body which is not lasting. பொய்க் கோலம், --வேஷம், disguise, mask; 2. hypocrisy, dissimulation, கரவடம். பொய்சாதிக்க, to stand to a lie. பொய்சொல்ல, -பேச, to tell lies. பொய்ச்சத்தியம், -யாணை, a false oath, perjury. பொய்ச்சாட்சி, a false witness. பொய்த்தலை, a mask or false-head used by theives in house-breaking. பொய்ப்பத்திரம், a forged letter or document. பொய்ப்பார், a shallow startum of rock, as found in digging a well. பொய்யன், a liar. பொய்யாய்ப்போக, பொய்பட, to fail, to become abortive, வீணாக; 2. to prove false, பொய்யாக. பொய் யுறக்கம், பொய்த் தூக்கம், unsound sleep. பொய்வாழ்வு, the vain delight of the world.

J.P. Fabricius Dictionary


poy பொய்(யி) lie, falsehood, untruth

David W. McAlpin


, [poy] ''s.'' Lie, falsehood, falsity, untruth, அசத்தியம். (சது.) 2. Illusion of the world, deceptive appearance, கரவடம். 3. Sham, that which is mock or false; artificial ness, வேஷம். 4. (சது.) Hollow or hole in a tree, மரப்பொந்து. 5. ''[loc.]'' A small splinter, சிறுசிராய். எண்ணமெல்லாம்பொய்எமனோலைமெய். Expec tations are vain, Yaman [death] is cer tain. பொய்யாய்ப்போகிறநம்பிக்கை. A false and vain hope.

Miron Winslow


poy
n. [T. pollu K. pusi M. poy.]
1. Lie, falsehood, falsity, untruth, opp. to mey, one of five pātakam, q.v.;
அசத்தியம். பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ (குறள், 938).

2. Illusion of the world, deceptive appearance;
மாயை. (W.)

3. Sham, that which is counterfeit or false;
போலியானது. (W.)

4. Instability;
நிலையாமை. புற்புதமே யன்ன பொய்க்குடி வாழ்க்கையை (திருநூற். 3.)

5. Tubularity, hole;
உட்டுளை. பொய்பொரு முடங்குகை (சிலப். 15, 50).

6. Hollow or recess in a tree;
மரப்பொந்து. (பிங்.)

7. That which is artificial, as poy-k-kāl;
செயற்கையானது. Colloq.

8. Small splinter;
சிறுசிராய். (W.)

DSAL


பொய் - ஒப்புமை - Similar