Tamil Dictionary 🔍

பொய்க்கடி

poikkati


கால்நடைகள் நுனிப்புல் மேய்கை. 1. Browsing; தீங்கு விளைக்காத கடி. 2. Harmless, playful bite, as of a dog;

Tamil Lexicon


பருங்கடி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A bite which does not hurt--as that of a dog in play.

Miron Winslow


poy-k-kaṭi
n. பொய்+. (W.)
1. Browsing;
கால்நடைகள் நுனிப்புல் மேய்கை.

2. Harmless, playful bite, as of a dog;
தீங்கு விளைக்காத கடி.

DSAL


பொய்க்கடி - ஒப்புமை - Similar