Tamil Dictionary 🔍

பொத்திதள்ளுதல்

pothithalluthal


வாழை முதலியன குலைபோடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாழைமுதலியன குலைபோடுதல். (யாழ். அக.) To shoot bunches of flowers, as plantain;

Tamil Lexicon


potti-taḷḷu-
v. intr. id.+.
To shoot bunches of flowers, as plantain;
வாழைமுதலியன குலைபோடுதல். (யாழ். அக.)

DSAL


பொத்திதள்ளுதல் - ஒப்புமை - Similar