பிள்ளுதல்
pilluthal
பிளவுண்டாதல் ; துண்டுபடுதல் ; மனம் வேறுபடுதல் ; விள்ளுதல் ; நொறுக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நொறுக்குதல். முடியொரு பஃதவையுடனே பிட்டான் (தேவா. 883, 8). 5. To crush; பிலவுண்டாதல். 1. To burst, open; to be rent or cut; துண்டுபடுதல். அப்பளம் பிண்டுபோயிற்று. 2. To be broken to pieces; விள்ளுதல். அன்னை யடரும் பிட்டுப் பிட்டுண்டாய் (குமர. பிர. மதுரைக்கலம். 1). 4. To cleave asunder, divide; மனம் வேறுபடுதல். இருவர்க்கும் பிட்டுக்கொண்டது.-tr. 3. To be at variance; to disagree;
Tamil Lexicon
piḷ-
2 & 9 v. [K. piḷigu.] intr.
1. To burst, open; to be rent or cut;
பிலவுண்டாதல்.
2. To be broken to pieces;
துண்டுபடுதல். அப்பளம் பிண்டுபோயிற்று.
3. To be at variance; to disagree;
மனம் வேறுபடுதல். இருவர்க்கும் பிட்டுக்கொண்டது.-tr.
4. To cleave asunder, divide;
விள்ளுதல். அன்னை யடரும் பிட்டுப் பிட்டுண்டாய் (குமர. பிர. மதுரைக்கலம். 1).
5. To crush;
நொறுக்குதல். முடியொரு பஃதவையுடனே பிட்டான் (தேவா. 883, 8).
DSAL