Tamil Dictionary 🔍

சொத்துவைத்தல்

sothuvaithal


தொகுத்துவைத்தல் ; புதல்வன் முதலியவர்க்குச் சொத்துச்சேர்த்து வைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொகுத்துவைத்தல். நெடுங்கயிறெல்லா மிசைசொத்து வைத்தும் (அஷ்டப். திருவரங். மா. 52). To collect; புத்திரன் முதலியவர்க்கு ஆஸ்தி தொகுத்து வைத்தல். Colloq. 2. To leave properties to heirs;

Tamil Lexicon


cottu-vai-,
v. intr. சொத்து1 +.
To collect;
தொகுத்துவைத்தல். நெடுங்கயிறெல்லா மிசைசொத்து வைத்தும் (அஷ்டப். திருவரங். மா. 52).

2. To leave properties to heirs;
புத்திரன் முதலியவர்க்கு ஆஸ்தி தொகுத்து வைத்தல். Colloq.

DSAL


சொத்துவைத்தல் - ஒப்புமை - Similar