Tamil Dictionary 🔍

பொதுமக்கள்

pothumakkal


சிறப்பில்லாத மக்கள் , பொது சனங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொதுசனங்கள். Mod. 2. The general public; சிறப்பில்லாத மக்கள். புலமிக் கவரைப் புலமை தெரிதல் . . . பொதுமக்கட் காகாதே (பழமொ. 5). 1. Ordinary men, men of ordinary intellect;

Tamil Lexicon


potu-makkaḷ
n. பொது+.
1. Ordinary men, men of ordinary intellect;
சிறப்பில்லாத மக்கள். புலமிக் கவரைப் புலமை தெரிதல் . . . பொதுமக்கட் காகாதே (பழமொ. 5).

2. The general public;
பொதுசனங்கள். Mod.

DSAL


பொதுமக்கள் - ஒப்புமை - Similar