Tamil Dictionary 🔍

பொதுவாள்

pothuvaal


காண்க : பொதுமனிதன் ; கோயில் விசாரணை செய்யும் மலையாளச் சாதியில் ஒரு பிரிவினர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See பொதுமனிதன். கோயில் விசாரணை செய்யும் மலையாள சாதியினர். பொதுவாள்கையில் நீரோடட்டி (T. A. S. iv, 9). 2. A caste in Malabar whose hereditary occupation is temple management;

Tamil Lexicon


potu-v-āḷ
n. id.+.
1. See பொதுமனிதன்.
.

2. A caste in Malabar whose hereditary occupation is temple management;
கோயில் விசாரணை செய்யும் மலையாள சாதியினர். பொதுவாள்கையில் நீரோடட்டி (T. A. S. iv, 9).

DSAL


பொதுவாள் - ஒப்புமை - Similar