ஆசுபொதுமக்கள்
aasupothumakkal
சமணருள் ஒரு சாரார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சைனருள் ஒரு சாரார். ஆசுபொதுமக்களைக் கொள்ளும் வரி (S.I. I. vii, 458). A sect of Jains;
Tamil Lexicon
ācu-potu-makkaḷ
n. ஆசு+பொது+.
A sect of Jains;
சைனருள் ஒரு சாரார். ஆசுபொதுமக்களைக் கொள்ளும் வரி (S.I. I. vii, 458).
DSAL