Tamil Dictionary 🔍

பொதிர்வு

pothirvu


நடுக்கம் ; அச்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடுக்கம். எல்லாவுலகும் பொதிர்வுற (கம்பரா. வாலிவ. 30). 1. Trembling; அச்சம். (சங். அக.) 2. Fear, dread;

Tamil Lexicon


potirvu
n. id.
1. Trembling;
நடுக்கம். எல்லாவுலகும் பொதிர்வுற (கம்பரா. வாலிவ. 30).

2. Fear, dread;
அச்சம். (சங். அக.)

DSAL


பொதிர்வு - ஒப்புமை - Similar