பொதிர்ப்பு
pothirppu
நடுக்கம் ; அச்சம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பொதிர்வு. (திவா.)
Tamil Lexicon
அச்சம், நடுக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
--பொதிர்வு, ''v. noun.'' Fear, dread, அச்சம். 2. Trembling, நடுக்கம். (சது.)
Miron Winslow
potirppu
n. id.
See பொதிர்வு. (திவா.)
.
DSAL