அதிர்வு
athirvu
நடுக்கம் , அதிர்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாழ் நரம்பின் நடுக்கம். செம்பகை யார்ப்பே அதிர்வே கூடம் (சிலப். 8, 29.) 2. Tremolo in a stringed instrument; . 1. Shaking, trembling. See அதிர்ச்சி.
Tamil Lexicon
atirvu
n. id.
1. Shaking, trembling. See அதிர்ச்சி.
.
2. Tremolo in a stringed instrument;
யாழ் நரம்பின் நடுக்கம். செம்பகை யார்ப்பே அதிர்வே கூடம் (சிலப். 8, 29.)
DSAL