எதிர்வு
yethirvu
எதிர்ப்படுகை ; எதிர்காலம் ; நேரவிருப்பது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிர்ப்படுகை. 1. Meeting, confronting; எதிர்காலம். (தொல். சொல். 202.) 2. (Gram.) Future tense; சம்பவம். (W.) 3. Happening;
Tamil Lexicon
, ''v. noun.'' Meeting, fronting, எதிர்ப்படுகை. 2. Opposition, rivalry, எதி ர்க்கை. 3. Futurity, வருங்காலம். 4. Hap pening, சம்பவிக்கை. ''(p.)''
Miron Winslow
etirvu
n. எதிர்1-.
1. Meeting, confronting;
எதிர்ப்படுகை.
2. (Gram.) Future tense;
எதிர்காலம். (தொல். சொல். 202.)
3. Happening;
சம்பவம். (W.)
DSAL