அதிர்ப்பு
athirppu
அச்சம் , நடுக்கம் ; ஆரவாரம் ; தாக்கி ஒலிக்கை ; எதிரொலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இப்படி யருஞ்சம ரிழைத்திடு மதிர்ப்பினில் (உபதேசகா. சூராதி. 28). 1. Trembling. See அதிர்ச்சி. எதிரொலி. எதிர்குதி ராகின் றதிர்ப்பு (பரிபா. 8, 21). 2. Echo; அச்சம். (நாநார்த்த.) Fear;
Tamil Lexicon
, ''v. noun.'' A shock, con cussion, &c., attended with noise, தாக்கி யொலிக்கை. 2. Clamor, shouting, vocifer ation, ஆரவாரம், 3. Tremor, trembling, நடுக்கம். 4. Fear, alarm, அச்சம்.
Miron Winslow
atirppu
n. id. [K. adirpu.]
1. Trembling. See அதிர்ச்சி.
இப்படி யருஞ்சம ரிழைத்திடு மதிர்ப்பினில் (உபதேசகா. சூராதி. 28).
2. Echo;
எதிரொலி. எதிர்குதி ராகின் றதிர்ப்பு (பரிபா. 8, 21).
atirppu
n. அதிர்-
Fear;
அச்சம். (நாநார்த்த.)
DSAL