தளிர்ப்பு
thalirppu
துளிர்க்கை ; மனவெழுச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனவெழுச்சி. உண்டு போரென் றுளந்தளிர்ப் பெய்துவார் (கந்தபு. வீரபத். 39). 2. Enthusiasm, rejoicing; துளிர்க்கை. 1. Sprouting;
Tamil Lexicon
, ''v. noun.'' Sprouting &c., as the verb.
Miron Winslow
taḷirppu,
n. id.
1. Sprouting;
துளிர்க்கை.
2. Enthusiasm, rejoicing;
மனவெழுச்சி. உண்டு போரென் றுளந்தளிர்ப் பெய்துவார் (கந்தபு. வீரபத். 39).
DSAL