பொருபொருத்தல்
poruporuthal
அறத் தீய்தல் ; முணுமுணுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறத்தீய்தல். 1. To be liable to crumbling from too much frying; முணுமுணுத்தல். 2. To mutter in dissatisfaction;
Tamil Lexicon
poru-poru-
11 v. intr. பொருபொரெனல். (W.)
1. To be liable to crumbling from too much frying;
அறத்தீய்தல்.
2. To mutter in dissatisfaction;
முணுமுணுத்தல்.
DSAL