பொடிதூவுதல்
potithoovuthal
மரக்கறியில் மாப்பொடி கலத்தல் ; ஏமாற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாக்கறியில் மாப்பொடி கலத்தல். To sprinkle rice-flour in preparing vegetable curry;
Tamil Lexicon
, ''v. noun.'' Sprinkling, with flour, or seasoning powder--as salt or pepper.
Miron Winslow
poṭi-tūvu-
v. intr. id.+.
To sprinkle rice-flour in preparing vegetable curry;
மாக்கறியில் மாப்பொடி கலத்தல்.
DSAL