மடிதடவுதல்
matithadavuthal
பிறன்பொருளைக் கவர்தல் ; ஏதேனும் மறைத்து வைத்திருப்பதைப் பார்க்க மடியை ஆராய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏதேனும் மறைத்து வைத்திருப்பதைப் பார்க்க மடியைச் சோதித்தல். மடிதடவாத சோறும் (ஸ்ரீவசன, 3,287). 2. To examine one's clothes and see if anything is kept hidden; பிறன்பொருளை அபகரித்தல். தன்னை விசுவசித்து உடன்கிடந்தவனை மடி தடவினவனைப் போலே (ஈடு, 10, 8, 2, அரும்.). 1. To pickpocket, stealthily remove purse, jewels, etc., from a person;
Tamil Lexicon
maṭi-taṭavu-
v. tr. மடி+.
1. To pickpocket, stealthily remove purse, jewels, etc., from a person;
பிறன்பொருளை அபகரித்தல். தன்னை விசுவசித்து உடன்கிடந்தவனை மடி தடவினவனைப் போலே (ஈடு, 10, 8, 2, அரும்.).
2. To examine one's clothes and see if anything is kept hidden;
ஏதேனும் மறைத்து வைத்திருப்பதைப் பார்க்க மடியைச் சோதித்தல். மடிதடவாத சோறும் (ஸ்ரீவசன, 3,287).
DSAL