Tamil Dictionary 🔍

பாச்சை

paachai


புத்தகப்பூச்சி ; தத்துப்பூச்சிவகை ; சுவர்க்கோழி ; கரப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கரப்பு. Loc. 4. Cockroach; ¢சுவர்க்கோழி. Madr. 3. Cricket; தத்துப்பூச்சிவகை. 2. A household pest; புத்தகப்பூச்சி. Loc. 1. Silverfish, Lepsena domestica;

Tamil Lexicon


s. a cricket. பாச்சையரிக்க, to be injured by crickets.

J.P. Fabricius Dictionary


ஒருவண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, [pāccai] ''s.'' A cricket. ''(c.)''

Miron Winslow


pāccai
n. பாய்-.
1. Silverfish, Lepsena domestica;
புத்தகப்பூச்சி. Loc.

2. A household pest;
தத்துப்பூச்சிவகை.

3. Cricket;
¢சுவர்க்கோழி. Madr.

4. Cockroach;
கரப்பு. Loc.

DSAL


பாச்சை - ஒப்புமை - Similar