பொங்கடி
pongkati
யானை ; சிங்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானை. பொங்கடி படிகயம் (அகநா. 44). 1. Elephant; சிங்கம். (நிகண்டு.) 2. Lion
Tamil Lexicon
யானை.
Na Kadirvelu Pillai Dictionary
, [pongkṭi] ''s.'' An elephant--as being large footed, யானை; [''ex'' பொங்கு.] (சது.)
Miron Winslow
poṅkaṭi
n. பொங்கு-+.
1. Elephant;
யானை. பொங்கடி படிகயம் (அகநா. 44).
2. Lion
சிங்கம். (நிகண்டு.)
DSAL