Tamil Dictionary 🔍

பங்கி

pangki


ஆடவரின் மயிர் ; விலங்குகளின் மயிர் வகை ; பாகம் பெற்றுக்கொள்வோன் ; சாதிலிங்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாதிலிங்கம். (சங். அக.) Vermilion; தபாலில் அனுப்புமாறு பண்டங்களைக் கட்டுங் கட்டு. நகையைப் பங்கிசெய்து அனுப்பு Parcel; See சடைக்கஞ்சா. (தைலவ. தைல. 105.) Bhang, a variety of Indian hemp. ஆறாண்டிற்கொரு முறை சீட்டுப்போட்டுக் கிராமநிலத்தைக் கிராமத்தார்களுக்குக் கொடுக்கும் பற்றடைப்பு முறை. (W. G.) 2. An obsolete system of village tenure in Tinnevelly by which the fields were divided by lot once in every six years among the villagers; வகை. பாணியின் பங்கி யம்பர மெங்கும் விம்மின் (கம்பரா. கைகேயி. 60). Variations, kinds; பாகமாகப் பெற்றுக்கொள்பவன். நஞ்சினைப் பங்கி யுண்டதோர் தெய்வமுண்டோ (தேவா. 392, 6). 1. One who appropriates, one who receives his share; ஆண்மக்களின் மயிர். பங்கியை வம்பிற்கட்டி (சீவக. 2277). 1. Man's hair; மிருகங்களின் மயிர். (பிங்.) 2. Hair of animals;

Tamil Lexicon


s. a man's lock of hair; 2. hair, மயிர்; 3. (for.) the கஞ்சா plant, bang.

J.P. Fabricius Dictionary


, [pngki] ''s.'' A man's look of hair, ஆண்ம யிர். 2. Hair, மயிர். (சது.)

Miron Winslow


Paṅki,
n. perh. bhaṅgi.
1. Man's hair;
ஆண்மக்களின் மயிர். பங்கியை வம்பிற்கட்டி (சீவக. 2277).

2. Hair of animals;
மிருகங்களின் மயிர். (பிங்.)

paṅki,
n. bhaṅgī.
Variations, kinds;
வகை. பாணியின் பங்கி யம்பர மெங்கும் விம்மின் (கம்பரா. கைகேயி. 60).

paṅki,
n. பங்கு.
1. One who appropriates, one who receives his share;
பாகமாகப் பெற்றுக்கொள்பவன். நஞ்சினைப் பங்கி யுண்டதோர் தெய்வமுண்டோ (தேவா. 392, 6).

2. An obsolete system of village tenure in Tinnevelly by which the fields were divided by lot once in every six years among the villagers;
ஆறாண்டிற்கொரு முறை சீட்டுப்போட்டுக் கிராமநிலத்தைக் கிராமத்தார்களுக்குக் கொடுக்கும் பற்றடைப்பு முறை. (W. G.)

paṅki,
n. U. bhāng bhāṅga.
Bhang, a variety of Indian hemp.
See சடைக்கஞ்சா. (தைலவ. தைல. 105.)

paṅki,
n. U. bahaṅgī.
Parcel;
தபாலில் அனுப்புமாறு பண்டங்களைக் கட்டுங் கட்டு. நகையைப் பங்கிசெய்து அனுப்பு

paṅki,
n.
Vermilion;
சாதிலிங்கம். (சங். அக.)

DSAL


பங்கி - ஒப்புமை - Similar