பூங்கொடி
poongkoti
மலர்களைக்கொண்ட கொடி ; அழகிய கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலர்கொண்ட கொடி. 1. Flowering creeper; பெண். புந்திகொளப்பட்ட பூங்கொடியார் (திருவாச. 36, 9). 2. Woman; அழகிய துவசம். பொருந்து பூங்பொடிக ளாடைக ளாட (திருவாலவா. 39, 20). 3. Beautiful flag;
Tamil Lexicon
, ''s.'' A very young tendril. 2. ''(fig.)'' A woman.
Miron Winslow
pū-ṅ-koṭi
n. id.+.
1. Flowering creeper;
மலர்கொண்ட கொடி.
2. Woman;
பெண். புந்திகொளப்பட்ட பூங்கொடியார் (திருவாச. 36, 9).
3. Beautiful flag;
அழகிய துவசம். பொருந்து பூங்பொடிக ளாடைக ளாட (திருவாலவா. 39, 20).
DSAL