Tamil Dictionary 🔍

பொங்கழி

pongkali


தூற்றாத நெற்போலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூற்றாப்பொலி பொங்கழியாலைப் புகையொடும் பரந்து (சிலப், 10, 151) Unsifted paddy on the threshing-floor;

Tamil Lexicon


s. unsifted rice, தூற்றாநெல்.

J.P. Fabricius Dictionary


, [pongkẕi] ''s.'' Unsifted rice, தூற்றா நெல். (சது.)

Miron Winslow


poṅkaḻi
n.
Unsifted paddy on the threshing-floor;
தூற்றாப்பொலி பொங்கழியாலைப் புகையொடும் பரந்து (சிலப், 10, 151)

DSAL


பொங்கழி - ஒப்புமை - Similar