Tamil Dictionary 🔍

பைங்கொடி

paingkoti


பச்சிலைக்கொடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண். 2. Woman; பச்சிலைக்கொடிவகை. பைங்கொடி நறைக்காய் (திருமுரு. 190). 1. A fragrant creeper;

Tamil Lexicon


பசுங்கொடி.

Na Kadirvelu Pillai Dictionary


pai-ṅ-koṭi
n. பை2+.
1. A fragrant creeper;
பச்சிலைக்கொடிவகை. பைங்கொடி நறைக்காய் (திருமுரு. 190).

2. Woman;
பெண்.

DSAL


பைங்கொடி - ஒப்புமை - Similar