Tamil Dictionary 🔍

பொங்கற்படி

pongkatrpati


தைப்பொங்கல் நாளன்று கொடுக்கும் கொடை ; புது மணமக்களுக்குத் தைப்பொங்கலுக்காக அளிக்கும் சீர்வரிசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தைப்பொங்கல் தினத்தன்று கொடுக்கும் இனாம். Money-presents given on the poṅkal day;

Tamil Lexicon


poṅkaṟ-paṭi
n. id.+.
Money-presents given on the poṅkal day;
தைப்பொங்கல் தினத்தன்று கொடுக்கும் இனாம்.

DSAL


பொங்கற்படி - ஒப்புமை - Similar