Tamil Dictionary 🔍

பொக்கணி

pokkani


குழியுரல் ; விரிந்த தொப்புள் ; ஒரு வகைப் பான ஏனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரிந்த தொப்புள். (J.) 2. Large, open navel; தானியம் முதலியன குத்தும் உரல். (J.) 1. Rice mortar; பானபத்திரவகை. (யாழ். அக.) 3. A kind of drinking vessel;

Tamil Lexicon


s. a large open navel, விரிந்த தொப்புள்; 2. a deep rice mortar, குழியுரல்; 3. a kind of drinking vessel, ஓர்பானபாத்திரம்.

J.P. Fabricius Dictionary


, [pokkṇi] ''s. [prov.]'' A deep rice mortar, குழியுரல். 2. A large open navel, caused by rupture, விரிந்ததொப்புள்.

Miron Winslow


pokkaṇi
n.
1. Rice mortar;
தானியம் முதலியன குத்தும் உரல். (J.)

2. Large, open navel;
விரிந்த தொப்புள். (J.)

3. A kind of drinking vessel;
பானபத்திரவகை. (யாழ். அக.)

DSAL


பொக்கணி - ஒப்புமை - Similar