Tamil Dictionary 🔍

பகடி

pakati


பரிகாசம் ; விகடம் ; சிரிப்பு உண்டாக்குபவன் ; வெளிவேடக்காரன் ; கூத்தாடி ; கூத்துவகை ; வினை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசியக்காரன், Jester, buffoon; விகடம், Jest, witty repartee; பரிகாசம், (W) Mockery, ridicule; கூத்தாடி, பகடிக்கோ பணம்பத்து (தண்டலை, 71), Poledancer, dancer; வரிக்கூத்துவகை (சிலப், 3. உரை,) A masquerade dance; பிரகிருதி தத்துவம். முத்திபொரு பகடிப்பகை துரந்த புனிதா (திருக்கலம். 13.) 1. Primordial Matter; material cause of the world; வினை. பகடிப்பகைவா (திருநூற். 3). 2. (Jaina.) Karma; வெளிவெஷக்காரன் குருவேலைப்பககைளை மேவாதே (ஒழிவி, பொது, 3), Pretender, mposter;

Tamil Lexicon


s. mockery, jest, sport, பரிகாசம்; 2. a jester, a buffoon.

J.P. Fabricius Dictionary


, [pkṭi] ''s.'' Mockery, sport, பரிகாசம். 2. Jest, witty repartee, விகடம். 3. A jester, a buffoon, அகசியக்காரன். See பகிடி.

Miron Winslow


pakati
n. Perh id.
Mockery, ridicule;
பரிகாசம், (W)

Jest, witty repartee;
விகடம்,

Jester, buffoon;
ஆசியக்காரன்,

Pretender, mposter;
வெளிவெஷக்காரன் குருவேலைப்பககைளை மேவாதே (ஒழிவி, பொது, 3),

Poledancer, dancer;
கூத்தாடி, பகடிக்கோ பணம்பத்து (தண்டலை, 71),

A masquerade dance;
வரிக்கூத்துவகை (சிலப், 3. உரை,)

pakati
n. Pkt. pagadi prakṭti .
1. Primordial Matter; material cause of the world;
பிரகிருதி தத்துவம். முத்திபொரு பகடிப்பகை துரந்த புனிதா (திருக்கலம். 13.)

2. (Jaina.) Karma;
வினை. பகடிப்பகைவா (திருநூற். 3).

DSAL


பகடி - ஒப்புமை - Similar