பகிடி
pakiti
காண்க : பகடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பகடி. (W.)
Tamil Lexicon
s. jest, joke, விகடம்; 2. mockery பரிகாசம்; 3. a buffoon, a jester, பகிடிக்காரன். பகிடிபண்ண, to make a jest, to mock.
J.P. Fabricius Dictionary
பரிகாசம், விகடம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pakiṭi] ''s.'' [''also'' பகடி.] Jest, joke, wit, pun, repartee, விகடம். 2. Mockery, deri sion, scoffing, பரிகாசம். 2. A buffoon, a jester, a punster, பகடிக்காரன். [''For the com pounds, see'' கேலி.] See B'had'i. W. p. 611. பகிடியைப் பாம்புகடித்தாற்போலிருக்கிறது. It is like a jester bitten by a snake.
Miron Winslow
pakiṭi
n. T. pagidi.
See பகடி. (W.)
.
DSAL