பரம்பரன்
paramparan
முழுமுதற் கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முழுமுதற்கடவுள். புரைப்பிலாத பரம்பரனெ (திவ்.திருவாய், 4, 3, 9) The Supreme Being;
Tamil Lexicon
அப்பாட்டன், கடவுள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The Supreme Deity, as பரன்.
Miron Winslow
param-paraṉ,
n. para+para.
The Supreme Being;
முழுமுதற்கடவுள். புரைப்பிலாத பரம்பரனெ (திவ்.திருவாய், 4, 3, 9)
DSAL